1
0

ta.yml 25 KB

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150151152153154155156157158159160161162163164165166167168169170171172173174175176177178179180181182183184185186187188189190191192193194195196197198199200201202203204205206207208209210211212213214215216217218219220221222223224225226227228229230231232233234235236237238239240241242243244245246247248249250251252253254255256257258259260261262263264265266267268269270271272273274275276277278279280281282283284285286287288289290291292293294295296297298299300301302303304305306307308309310311312313314315316317318319320321322323324325326327328329330331332333334335336337338339340341342
  1. ---
  2. ta:
  3. about:
  4. about_mastodon_html: 'எதிர்காலத்தின் சமூகப் பிணையம்: விளம்பரம் இல்லை, பொதுநிறுவனக் கண்காணிப்பு இல்லை, நெறிக்குட்பட்ட வரைவுத்திட்டம், மற்றும் பகிர்ந்தாளுதல்! மஸ்டோடோனுடன் உங்கள் தரவுகள் உங்களுக்கே சொந்தம்!'
  5. about_this: தகவல்
  6. active_count_after: செயலில்
  7. active_footnote: செயலிலுள்ள மாதாந்திர பயனர்கள் (செமாப)
  8. administered_by: 'நிர்வாகம்:'
  9. api: செயலிக்கான மென்பொருள் இடைமுகம் API
  10. apps: கைப்பேசி செயலிகள்
  11. apps_platforms: மஸ்டோடோனை ஐஓஎஸ், ஆன்டிராய்டு, மற்றும் பிற இயங்குதளங்களில் பயன்படுத்துக
  12. browse_directory: தன்விவரக் கோப்புகளைப் பார்த்து உங்கள் விருப்பங்களுக்கேற்பத் தேர்வு செய்க
  13. browse_local_posts: நேரலையில் பொதுப் பதிவுகளை இந்த வழங்கியிலிருந்து காண்க
  14. browse_public_posts: நேரலையில் பொதுப் பதிவுகளை மஸ்டோடோனிலிருந்து காண்க
  15. contact: தொடர்புக்கு
  16. contact_missing: நிறுவப்படவில்லை
  17. contact_unavailable: பொ/இ
  18. discover_users: பயனர்களை அறிக
  19. documentation: ஆவணச்சான்று
  20. get_apps: கைப்பேசி செயலியை முயற்சி செய்யவும்
  21. hosted_on: மாஸ்டோடாண் %{domain} இனையத்தில் இயங்குகிறது
  22. learn_more: மேலும் அறிய
  23. privacy_policy: தனியுரிமை கொள்கை
  24. see_whats_happening: என்ன நடக்கிறது என்று பார்க்க
  25. server_stats: 'வழங்கியின் புள்ளிவிவரங்கள்:'
  26. source_code: நிரல் மூலம்
  27. status_count_after:
  28. one: பதிவு
  29. other: பதிவுகள்
  30. status_count_before: எழுதிய
  31. tagline: நண்பர்களைப் பின்தொடரவும் மற்றும் புதியவர்களைக் கண்டுபிடிக்கவும்
  32. terms: சேவை விதிமுறைகள்
  33. unavailable_content: விசயங்கள் இல்லை
  34. unavailable_content_description:
  35. domain: வழங்கி
  36. reason: காரணம்
  37. rejecting_media_title: வடிகட்டப்பட்ட மீடியா
  38. silenced_title: அணைக்கபட்ட சர்வர்கள்
  39. suspended_title: இடைநீக்கப்பட்ட சர்வர்கள்
  40. user_count_after:
  41. one: பயனர்
  42. other: பயனர்கள்
  43. user_count_before: இணைந்திருக்கும்
  44. what_is_mastodon: மச்டொடன் என்றால் என்ன?
  45. accounts:
  46. choices_html: "%{name}-இன் தேர்வுகள்:"
  47. featured_tags_hint: குறிப்பிட்ட சிட்டைகளை இங்கு நீங்கள் காட்சிப்படுத்தலாம்.
  48. follow: பின்தொடர்
  49. followers:
  50. one: பின்தொடர்பவர்
  51. other: பின்தொடர்பவர்கள்
  52. following: பின்தொடரும்
  53. joined: "%{date} அன்று இனைந்தார்"
  54. last_active: கடைசியாக பார்த்தது
  55. media: படங்கள்
  56. moved_html: "%{name} %{new_profile_link}க்கு மாறியுள்ளது:"
  57. network_hidden: இத்தகவல் கிடைக்கவில்லை
  58. never_active: எப்போதுமில்லை
  59. nothing_here: இங்கு எதுவும் இல்லை!
  60. people_followed_by: "%{name} பின்தொடரும் நபர்கள்"
  61. people_who_follow: "%{name}ஐ பின்தொடரும் நபர்கள்"
  62. pin_errors:
  63. following: தாங்கள் அங்கீகரிக்க விரும்பும் நபரை தாங்கள் ஏற்கனவே பின்தொடரந்து கொண்டு இருக்க வேண்டும்
  64. posts_tab_heading: பிளிறல்கள்
  65. posts_with_replies: பிளிறல்கள் மற்றும் மறுமொழிகள்
  66. reserved_username: பயனர்பெயர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது
  67. roles:
  68. admin: நிர்வாகி
  69. bot: பொறி
  70. group: குழு
  71. moderator: மட்டுறுத்துநர்
  72. unavailable: சுயவிவரம் கிடைக்கவில்லை
  73. unfollow: பின்தொடராதே
  74. admin:
  75. account_actions:
  76. action: நடவடிக்கை எடு
  77. title: "%{acct}ஐ நடுநிலைப்படுத்தவும்"
  78. account_moderation_notes:
  79. create: குறிப்பு எழுதவும்
  80. created_msg: நடுநிலை குறிப்பு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது!
  81. delete: அகற்று
  82. destroyed_msg: நடுநிலை குறிப்பு வெற்றிகரமாக அகற்றப்பட்டது!
  83. accounts:
  84. add_email_domain_block: இம்மின்னஞ்சல் களத்தைத் தடுப்புப்பட்டியலில் சேர்
  85. approve: அங்கீகரி
  86. approve_all: அனைத்தும் அங்கீகரி
  87. are_you_sure: நிச்சயமா?
  88. avatar: அவதாரம்
  89. by_domain: தளம்
  90. change_email:
  91. changed_msg: உறிமை மின் அஞ்சல் வெற்றிகரமாக மாற்ற்ப்பட்டது!
  92. current_email: தற்கால மின் அஞ்சல்
  93. label: மின் அஞ்சலை மற்றுக
  94. new_email: புதிய மின் அஞ்சல்
  95. submit: மின் அஞ்சல் மாற்றுக
  96. title: "%{username} உடைய மின் அஞ்சலை மாற்றுக"
  97. confirm: உறுதிசெய்
  98. confirmed: உறுதி செய்யப்பட்டது
  99. confirming: உறுதி செய்யப்படுகிறது
  100. deleted: நீக்கு
  101. demote: பதவியிறக்கு
  102. disable: முடக்கப்பட்டது
  103. disable_two_factor_authentication: இரண்டு கட்ட உளைவுச்சொல்லை நீக்குக
  104. disabled: முடக்கப்பட்டது
  105. display_name: புனைப்பெயர்
  106. domain: இனையதளப் பெயர்
  107. edit: திருத்து
  108. email: மின்னஞ்சல்
  109. email_status: மின்னஞ்சல் நிலவரம்
  110. enable: இயக்கு
  111. enabled: செயலில்பாட்டில் உள்ளது
  112. followers: வாசகர்கள்
  113. follows: வாசிக்கிறார்
  114. header: தலைப்பு
  115. inbox_url: மின்னஞ்சல் பெட்டி முகவரி
  116. invited_by: அழைத்தவர்
  117. ip: இணைய முகவரி ஏன்
  118. joined: சேர்ந்தார்
  119. location:
  120. all: அனைத்தும்
  121. local: அருகாமை
  122. remote: தொலைவு
  123. title: இடம்
  124. login_status: நுழைவு நிலை
  125. media_attachments: சேர்க்கைகள்
  126. moderation:
  127. active: அனுமதிக்கப்பட்டுள்ளது
  128. all: அனைத்தும்
  129. pending: நிலுவையில் உள்ளது
  130. silenced: தடுக்கப்பட்டுள்ளது
  131. suspended: இடைநீக்கப்பட்டது
  132. title: மிதமானர்
  133. moderation_notes: நடுவர் கருத்து
  134. most_recent_activity: மிக அண்மை நடவடிக்கை
  135. most_recent_ip: மிக அண்மை ஐபி
  136. no_limits_imposed: அளவுக்கட்டுப்பாடு திணிக்கப்படவில்லை
  137. pending: திறனாய்வு நிலுவையில் உள்ளது
  138. perform_full_suspension: தற்காலீகமாக நீக்குக
  139. promote: பரிந்துறை
  140. protocol: நெறிமுறை
  141. public: பொது
  142. reject: விலக்கு
  143. reject_all: அனைத்தையும் மறு
  144. remove_avatar: அவதாரத்தை நீக்குக
  145. resend_confirmation:
  146. already_confirmed: இப்பயனர் ஏற்கனவே உறுதி படுத்திவிட்டார்
  147. reset: மீட்டமைக்கவும்
  148. reset_password: கடவுச்சொல்லை மீளமைத்திடுக
  149. role: அனுமதி
  150. roles:
  151. admin: நிர்வாகி
  152. moderator: நடுவர்
  153. staff: பணியாளர்
  154. user: பயனர்
  155. search: தேடு
  156. search_same_email_domain: இம்மின்னஞ்சல் களத்தில் உள்ள மற்ற பயனர்கள்
  157. shared_inbox_url: குழு மின்னஞ்சல் முகவரி
  158. show:
  159. created_reports: உறுவாக்கிய அறிக்கைகள்
  160. targeted_reports: மற்றவர்களால் அறிவிக்கப்பட்டது
  161. silence: அணை
  162. silenced: அணைக்கப்பட்டது
  163. statuses: பதிவுகள்
  164. suspended: இடைநீக்கப்பட்டது
  165. time_in_queue: வரிசையில் காத்திருக்கிறது %{time}
  166. title: கணக்குகள்
  167. username: பயனர் பெயர்
  168. warn: எச்சரி
  169. whitelisted: அனுமதிப்பட்டியல்
  170. action_logs:
  171. action_types:
  172. change_email_user: பயனரின் மின்னஞ்சலை மாற்று
  173. confirm_user: பயனரை உறுதி செய்
  174. create_account_warning: எச்சரிக்கையை உருவாக்கு
  175. create_announcement: அறிவிப்பை உருவாக்கு
  176. create_custom_emoji: தனிப்பயனான எமோஜியை உருவாக்கு
  177. create_domain_allow: கள அனுமதியை உருவாக்கு
  178. create_domain_block: கள முடக்கத்தை உருவாக்கு
  179. create_email_domain_block: மின்னஞ்சல் கள முடக்கத்தை உருவாக்கு
  180. demote_user: பயனரைப் படியிறக்கு
  181. destroy_announcement: அறிவிப்பை நீக்கு
  182. destroy_custom_emoji: தனிப்பயனான எமோஜியை நீக்கு
  183. destroy_domain_allow: கள அனுமதியை நீக்கு
  184. destroy_domain_block: கள முடக்கத்தை நீக்கு
  185. destroy_email_domain_block: மின்னஞ்சல் கள முடக்கத்தை நீக்கு
  186. destroy_status: பதிவை நீக்கு
  187. disable_2fa_user: 2FA-வை முடக்கு
  188. disable_custom_emoji: தனிப்பயனான எமோஜியை முடக்கு
  189. disable_user: பயனரை முடக்கு
  190. enable_custom_emoji: தனிப்பயனான எமோஜியை அனுமதி
  191. enable_user: பயனரை அனுமதி
  192. memorialize_account: கணக்கை நினைவிடம் ஆக்கு
  193. promote_user: பயனரைப் பதவி உயர்த்து
  194. remove_avatar_user: சுயவிவரப் படத்தை நீக்கு
  195. reopen_report: அறிக்கையை மீண்டும் திற
  196. reset_password_user: கடவுச்சொல்லை மீட்டமை
  197. resolve_report: புகாரை சரிசெய்
  198. silence_account: கணக்கை அமைதியாக்கு
  199. suspend_account: கணக்கை இடைநீக்கு
  200. unsilence_account: கணக்கிலிருந்து மீண்டும் அறிவிப்பைப் பெறு
  201. unsuspend_account: கணக்கின் இடைநீக்கத்தைத் திரும்பப்பெறு
  202. update_announcement: அறிவிப்பைப் புதுப்பி
  203. update_custom_emoji: தனிப்பயனான எமோஜியைப் புதுப்பி
  204. update_status: பதிவைப் புதுப்பி
  205. actions:
  206. create_announcement: "%{name} %{target} என்றொரு புதிய அறிவிப்பை உருவாக்கியிருக்கிறார்"
  207. destroy_announcement: "%{name} %{target} அறிவிப்பை நீக்கிவிட்டார்"
  208. update_announcement: "%{name} %{target} அறிவிப்பைப் புதுப்பித்துள்ளார்"
  209. empty: குறிப்புகள் எவையும் காணப்படவில்லை.
  210. filter_by_action: செயலின் அடிப்படையில் வடிகட்டு
  211. filter_by_user: பயனரின் அடிப்படையில் வடிகட்டு
  212. announcements:
  213. destroyed_msg: அறிவிப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது!
  214. edit:
  215. title: அறிவிப்பைத் திருத்து
  216. empty: அறிவிப்புகள் ஏதும் இல்லை.
  217. live: நேரலை
  218. new:
  219. create: அறிவிப்பை உருவாக்கு
  220. title: புதிய அறிவிப்பு
  221. published_msg: அறிவிப்பு வெற்றிகரமாகப் பதியப்பட்டது!
  222. scheduled_for: "%{time} மணிக்குப் பதியப்படும்"
  223. scheduled_msg: அறிவிப்பு, குறித்த நேரத்தில் பதியப்படும்!
  224. title: அறிவிப்புகள்
  225. unpublished_msg: அறிவிப்பு வெற்றிகரமாகத் திரும்பப் பெறப்பட்டது!
  226. updated_msg: அறிவிப்பு வெற்றிகரமாகத் திருத்தப்பட்டது!
  227. custom_emojis:
  228. not_permitted: இச்செயலைச் செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை
  229. uncategorized: வகைப்படுத்தப்படாதவை
  230. unlist: பட்டியலில் இருந்து அகற்றுக
  231. unlisted: பட்டியலிடப்படாத
  232. upload: பதிவேற்றம்
  233. dashboard:
  234. feature_registrations: பதிவுகள்
  235. features: அம்சங்கள்
  236. recent_users: அண்மை பயனாளர்கள்
  237. total_users: மொத்த பயனாளர் தொகை
  238. trends: போக்குகள்
  239. domain_blocks:
  240. new:
  241. severity:
  242. noop: எதுவுமில்லை
  243. suspend: தற்காலீகமாக நீக்குக
  244. email_domain_blocks:
  245. empty: மின்னஞ்சற் களங்கள் எதுவும் தடுக்கப்படவில்லை.
  246. from_html: "%{domain} -இலிருந்து"
  247. invites:
  248. filter:
  249. all: அனைத்தும்
  250. expired: காலாவதியானது
  251. title: வடிகட்டி
  252. title: அழைப்பிதழ்கள்
  253. relays:
  254. delete: அகற்று
  255. disable: முடக்கு
  256. disabled: முடக்கப்பட்டது
  257. enabled: செயலில்பாட்டில் உள்ளது
  258. reports:
  259. account:
  260. notes:
  261. one: "%{count} குறிப்பு"
  262. other: "%{count} குறிப்புகள்"
  263. reports:
  264. one: "%{count} புகார்"
  265. other: "%{count} புகார்கள்"
  266. comment:
  267. none: எதுவுமில்லை
  268. site_uploads:
  269. delete: பதிவேற்றப்பட்டப் படம் அழிக்கப்பட்டது
  270. destroyed_msg: பதிவேற்றப்பட்ட வலைதளம் வெற்றிக்கரமாக அழிக்கப்பட்டது!
  271. aliases:
  272. empty: உங்களுக்கு மாற்றுப்பெயர்கள் ஏதும் இல்லை.
  273. appearance:
  274. localization:
  275. body: மாஸ்டோடான் தன்னார்வலர்களால் மொழிபெயர்க்கப்படுகிறது.
  276. guide_link_text: அனைவரும் பங்களிக்கலாம்.
  277. authorize_follow:
  278. already_requested: இக்கணக்கைப் பின்தொடரும் கோரிக்கையை நீங்கள் ஏற்கனவே அனுப்பிவிட்டீர்கள்
  279. crypto:
  280. errors:
  281. invalid_key: ஒரு முறையான Ed25519 அல்லது Curve25519 key அல்ல
  282. invalid_signature: ஒரு முறையான Ed25519 அடையாளம் அல்ல
  283. date:
  284. formats:
  285. default: "%b %d, %Y"
  286. errors:
  287. '400': The request you submitted was invalid or malformed.
  288. '403': You don't have permission to view this page.
  289. '404': The page you are looking for isn't here.
  290. '406': This page is not available in the requested format.
  291. '410': The page you were looking for doesn't exist here anymore.
  292. '422':
  293. '429': Too many requests
  294. '500':
  295. '503': The page could not be served due to a temporary server failure.
  296. filters:
  297. index:
  298. empty: தடுப்புகள் ஏதும் இல்லை.
  299. generic:
  300. delete: நீக்கு
  301. identity_proofs:
  302. remove: ஆதாரத்தைக் கணக்கிலிருந்து நீக்கு
  303. removed: ஆதாரம் கணக்கிலிருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்டது
  304. media_attachments:
  305. validations:
  306. not_ready: பதிவேற்றம் முடிவடையாத கோப்புகளை இணைக்க முடியாது. சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யவும்!
  307. migrations:
  308. redirected_msg: உங்கள் கணக்கு இப்பொழுது %{acct}-இற்குத் திருப்பிவிடப்படுகிறது.
  309. move_handler:
  310. carry_blocks_over_text: இப்பயனர் %{acct}-இலிருந்து நகர்ந்துவிட்டார், அக்கணக்கை நீங்கள் தடுத்திருந்தீர்கள்.
  311. carry_mutes_over_text: இப்பயனர் %{acct}-இலிருந்து நகர்ந்துவிட்டார், அக்கணக்கை நீங்கள் முடக்கியிருந்தீர்கள்.
  312. copy_account_note_text: 'இப்பயனர் %{acct}-லிருந்து நகர்ந்துவிட்டார், இவரைப் பற்றிய உங்கள் முந்தைய குறிப்புகள் இங்கே:'
  313. notifications:
  314. email_events: மின்னஞ்சல் அறிவிப்புகளுக்கான நிகழ்வுகள்
  315. email_events_hint: 'எந்த நிகழ்வுகளுக்கு அறிவிப்புகளைப் பெற வேண்டும் என்று தேர்வு செய்க:'
  316. other_settings: அறிவிப்புகள் குறித்த பிற அமைப்புகள்
  317. polls:
  318. errors:
  319. invalid_choice: நீங்கள் தேர்வு செய்த விருப்பம் கிடைக்கவில்லை
  320. reactions:
  321. errors:
  322. limit_reached: எதிர்வினைகளுக்கான உச்சவரம்பு எட்டப்பட்டது
  323. unrecognized_emoji: அங்கீகரிக்கப்பட்ட ஈமோஜி அல்ல
  324. statuses:
  325. attached:
  326. audio:
  327. one: "%{count} ஒலி"
  328. other: "%{count} ஒலிகள்"
  329. errors:
  330. in_reply_not_found: நீங்கள் மறுமொழி அளிக்க முயலும் பதிவு இருப்பதுபோல் தெரியவில்லை.
  331. show_thread: தொடரைக் காட்டு
  332. user_mailer:
  333. sign_in_token:
  334. details: 'அம்முயற்சி பற்றிய விவரங்கள் இங்கே:'
  335. explanation: 'அங்கீகரிக்கப்படாத ஓர் IP முகவரியிலிருந்து உங்கள் கணக்கிற்குள் நுழையும் முயற்சி நடந்துள்ளது. இது நீங்கள்தான் என்றால், தயவுசெய்து பாதுகாப்பு குறியீட்டைக் கீழே உள்ளிடவும்:'
  336. further_actions: 'இது நீங்கள் இல்லை என்றால், தயவுசெய்து உங்கள் கடவுச்சொல்லை மாற்றவும். மேலும், உங்கள் கணக்கிற்கு இரண்டு கட்ட அங்கீகாரத்தை (two-factor authentication) செயலாக்கவும். அதை இங்கு செய்ய இயலும்:'
  337. subject: உள்நுழைய முயற்சித்ததை தயவுசெய்து உறுதிபடுத்தவும்
  338. title: உள்நுழைய முயற்சி
  339. users:
  340. generic_access_help_html: உங்கள் கணக்கை அணுகுவதில் சிக்கலா? உதவிக்கு %{email} -உடன் தொடர்பு கொள்ளவும்
  341. invalid_sign_in_token: தவறான பாதுகாப்புக் குறியீடு
  342. suspicious_sign_in_confirmation: இதற்கு முன்பு இந்த சாதனத்திலிருந்து நீங்கள் உள்நுழைந்ததுபோல் தெரியவில்லை. மேலும், நீங்கள் உள்நுழைந்தே சில காலம் ஆகிறது. எனவே, இது நீங்கள்தானா என்பதை உறுதிப்படுத்த உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பாதுகாப்புக் குறியீட்டை அனுப்புகிறோம்.